அந்தமான் நிகோபாரில் லேசான நில அதிர்வு

அந்தமான் நிகோபாரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அந்தமான், நிகோபார் தீவுகளில் நேற்று நள்ளிரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து என்.எஸ்.சி. அமைப்பு கூறுகையில், அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று இரவு 11:56 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆக பதிவானது. போர்ட் பிளேர் பகுதியில் கடலுக்கு அடியில் 28 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபாரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

அந்தமான், நிகோபார் தீவுகளில் நேற்று நள்ளிரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து என்.எஸ்.சி. அமைப்பு கூறுகையில், அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று இரவு 11:56 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆக பதிவானது. போர்ட் பிளேர் பகுதியில் கடலுக்கு அடியில் 28 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu