மாலாவி துணை அதிபர் பயணித்த விமானம் மாயம்

June 11, 2024

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலாவி நாட்டின் துணை அதிபர் பயணித்த அவமானம் மாயமாகியுள்ளது. மாலாவி நாட்டின் துணை அதிபர் சவுலோஸ் சிலிமா, ராணுவ விமானத்தில் பயணம் மேற்கொண்டு இருந்தார். தலைநகர் லிலொங்வேயில் இருந்து மசுசு சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் துணை அதிபருடன் சேர்ந்து 9 பேர் பயணித்துள்ளனர். விமானத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மாலாவி அதிபர் லாசரஸ் […]

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலாவி நாட்டின் துணை அதிபர் பயணித்த அவமானம் மாயமாகியுள்ளது.

மாலாவி நாட்டின் துணை அதிபர் சவுலோஸ் சிலிமா, ராணுவ விமானத்தில் பயணம் மேற்கொண்டு இருந்தார். தலைநகர் லிலொங்வேயில் இருந்து மசுசு சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் துணை அதிபருடன் சேர்ந்து 9 பேர் பயணித்துள்ளனர். விமானத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மாலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா விமானத்தை துரிதமாக தேடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu