ஒடிசா முதல்வருடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு

January 20, 2023

தமிழக அமைச்சர் உதயநிதி ஒடிசா சென்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். ஒடிசாவில் 15-வது உலகக் கோப்பை ஆக்கி தொடர் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகளை காணவும், ஒடிசா மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளை பார்வையிடவும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஒடிசா மாநிலம் சென்றார். அங்கு ஒடிசாவில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து […]

தமிழக அமைச்சர் உதயநிதி ஒடிசா சென்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.

ஒடிசாவில் 15-வது உலகக் கோப்பை ஆக்கி தொடர் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகளை காணவும், ஒடிசா மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளை பார்வையிடவும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஒடிசா மாநிலம் சென்றார். அங்கு ஒடிசாவில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu