அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமனம்

September 30, 2024

உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராக பதவியேற்றார். உதயநிதி ஸ்டாலின், 2006-11ம் ஆண்டுகளுக்கு இடையில் முதல்வராக இருந்த கருணாநிதியின் உடல் நலக்குறைவால், 2009-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றார். 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் முடிவுக்கு பிறகு, 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். மேலும் அவர், இளைஞர் நலன் மற்றும் […]

உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராக பதவியேற்றார்.

உதயநிதி ஸ்டாலின், 2006-11ம் ஆண்டுகளுக்கு இடையில் முதல்வராக இருந்த கருணாநிதியின் உடல் நலக்குறைவால், 2009-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றார். 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் முடிவுக்கு பிறகு, 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். மேலும் அவர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையை ஒருங்கிணைக்கும் பொறுப்புடன், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையையும் கவனிக்க உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu