ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் போன மிட்சல் ஸ்டார்க்

December 19, 2023

துபாயில் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. துபாயில் 17வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் 333 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இதில் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை ஏலம் எடுத்து உள்ளது. ஐபிஎல் தொடரில் இவரை அதிக தொகைக்கு ஏலம் எடுத்துள்ளனர். இதற்கு முன்னதாக பேட் கம்மின்ஸ், நியூஸ்லாந்தின் டேரில் […]

துபாயில் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் நடைபெற்று வருகிறது.

துபாயில் 17வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் 333 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இதில் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை ஏலம் எடுத்து உள்ளது. ஐபிஎல் தொடரில் இவரை அதிக தொகைக்கு ஏலம் எடுத்துள்ளனர். இதற்கு முன்னதாக பேட் கம்மின்ஸ், நியூஸ்லாந்தின் டேரில் மிட்செல் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu