உலக கோப்பை போட்டியை காண ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி அழைப்பு

உலக கோப்பை போட்டியை காண ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி அழைப்புஇந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியை காண வருமாறு ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி சிட்னியில் நிருபர்களிடம் கூறுகையில், 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. எனவே ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலக […]

உலக கோப்பை போட்டியை காண ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி அழைப்புஇந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியை காண வருமாறு ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி சிட்னியில் நிருபர்களிடம் கூறுகையில், 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. எனவே ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வருமாறு இந்தியாவுக்கு அழைக்கிறேன். அந்த நேரத்தில் இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu