உலகின் பிரபல தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
டி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் உலகின் தலைசிறந்த பிரபலமான தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள தகவல்களின்படி பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடிக்கு 76% தெரிவித்துள்ளனர். இதனால் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். இதில் இரண்டாவது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூஸ் மேனுவல் லோபஸ் இரண்டாவது இடத்திலும், ஸ்விட்சர்லாந்து அதிபர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். நான்காவது இடத்தில் பிரேசில் அதிபர் மற்றும் ஏழாவது இடத்தில் அமெரிக்கா அதிபர் உள்ளனர்.