ஐசிசி ஒரு நாள் ஆல் ரவுண்டர் தரவரிசையில் முகமது நபி முதலிடம்

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் ஒரு நாள் போட்டிகளில் ஆல் ரவுண்டர் வரிசையில் முகமது நபி முதலிடம் பிடித்துள்ளார். ஐசிசி கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நீண்ட நாட்களாக ஒரு நாள் போட்டிகளில் ஆல் ரவுண்டர் தரவரிசையில் இருந்த வங்காளதேச வீரரை பின்னுக்கு தள்ளி ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 7ஆம் இடத்தில் உள்ளார். பிடித்துள்ள இதில் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தர […]

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் ஒரு நாள் போட்டிகளில் ஆல் ரவுண்டர் வரிசையில் முகமது நபி முதலிடம் பிடித்துள்ளார்.

ஐசிசி கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நீண்ட நாட்களாக ஒரு நாள் போட்டிகளில் ஆல் ரவுண்டர் தரவரிசையில் இருந்த வங்காளதேச வீரரை பின்னுக்கு தள்ளி ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 7ஆம் இடத்தில் உள்ளார். பிடித்துள்ள இதில் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் இந்தியாவின் பும்ரா ஐந்தாவது இடத்திலும், குல்தீப் யாதவ் ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர். மற்ற வரிசையில் பெரிய அளவில் மாற்றம் எதும் இல்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu