மழைக்கால பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடக்கம் – அரசியல் சூழல் பரபரப்பில் அமர்வுகள் கவனயீர்ப்பு!

மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது, மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் முக்கிய விவகாரங்களை எடுத்து பேச திட்டமிட்டுள்ள நிலையில் அரசியல் சூழல் பரபரப்பாக உள்ளது. பாராளுமன்றத்தின் 2025 மழைக்கால கூட்டத் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. மொத்தம் 21 அமர்வுகள் நடைபெறும் வகையில் இந்தத் தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 முதல் 18 வரை கூட்டத் தொடருக்கு இடைவேளையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வுகளில் பல முக்கிய மசோதாக்களை மத்திய […]

மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது, மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் முக்கிய விவகாரங்களை எடுத்து பேச திட்டமிட்டுள்ள நிலையில் அரசியல் சூழல் பரபரப்பாக உள்ளது.

பாராளுமன்றத்தின் 2025 மழைக்கால கூட்டத் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. மொத்தம் 21 அமர்வுகள் நடைபெறும் வகையில் இந்தத் தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 முதல் 18 வரை கூட்டத் தொடருக்கு இடைவேளையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வுகளில் பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளதுடன், எதிர்க்கட்சிகள் பல விவாதங்களை எழுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முடிவு, பீகாரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை சாடும் வகையில் கடுமையான எதிர்ப்பு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu