மான்டி கார்லோ டென்னிஸ் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம்

மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் வென்றார். மான்டி கார்லோ டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் ஆனது நேற்று நடைபெற்றது. அதில் காஸ்பர் ரூட் மற்றும் சிட்சிபாஸ் மோதினர். அதில் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-1, எனவும் இரண்டாவது செட்டை 6 -4 எனவும் எளிதாக கைப்பற்றி ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

மான்டி கார்லோ டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் ஆனது நேற்று நடைபெற்றது. அதில் காஸ்பர் ரூட் மற்றும் சிட்சிபாஸ் மோதினர். அதில் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-1, எனவும் இரண்டாவது செட்டை 6 -4 எனவும் எளிதாக கைப்பற்றி ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu