மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டை மின்சார ரயில் ரத்து

October 10, 2023

மூர் மார்க்கெட்டில் இருந்து சூலூர்பேட்டை பகுதியில் மின்சார ரயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இன்று காலை 7.30, 8.45 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து சூலூர் பேட்டை செல்லும் மின்சார ரயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல காலை 10, 11:45 மணிக்கு சூலூர்பேட்டையில் இருந்து மூர் மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu