டெல்லியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டலால் பதட்டம்!

மீண்டும் மீண்டும் வரும் வெடிகுண்டு மிரட்டலால் மாணவர்களும் பெற்றோர்களும் கடும் பயத்துக்கு உள்ளாகி உள்ளனர். டெல்லியின் பல பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. பஸ்சிம் விஹார், ரோஹினி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. தகவலறிந்ததும் போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படை விரைந்து சென்று மாணவர்களை வெளியேற்றி சோதனையில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து கலக்கம் அடைந்த நிலையில் மாணவர்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். […]

மீண்டும் மீண்டும் வரும் வெடிகுண்டு மிரட்டலால் மாணவர்களும் பெற்றோர்களும் கடும் பயத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

டெல்லியின் பல பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. பஸ்சிம் விஹார், ரோஹினி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. தகவலறிந்ததும் போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படை விரைந்து சென்று மாணவர்களை வெளியேற்றி சோதனையில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து கலக்கம் அடைந்த நிலையில் மாணவர்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கு முந்தைய தினங்களிலும் இதுபோன்ற மிரட்டல்கள் ஏற்பட்டிருந்தன. குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் அதிஷி கண்டனம் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu