மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

October 20, 2023

மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 17ஆம் தேதி மத்திய பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்குள்ள 230 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 144 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் 88 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.பெட்டல் மாவட்டம் அம்லா தொகுதிக்கான வேட்பாளர் […]

மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 17ஆம் தேதி மத்திய பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்குள்ள 230 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 144 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் 88 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.பெட்டல் மாவட்டம் அம்லா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் மட்டும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. மேலும் ஏற்கனவே வெளியிட்டு இருந்த முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 3 தொகுதிக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu