மகளிர் பிரீமியர் லீக் குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது மும்பை

பெங்களூருவில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் மூன்றாவது லீக் போட்டியில் குஜராத் ஜெயின்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடியது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் கடந்த 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது லீக் போட்டியில் பெங்களூருவில் குஜராத் ஜெயின்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. […]

பெங்களூருவில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் மூன்றாவது லீக் போட்டியில் குஜராத் ஜெயின்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடியது

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் கடந்த 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது லீக் போட்டியில் பெங்களூருவில் குஜராத் ஜெயின்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி காலம் இறங்கியது. இதில் 18.1 ஓவரில் 5 விக்கெட்டு இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu