ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை அணி

ரஞ்சிக்கோப்பை அரை இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வி அடைந்தது. ரஞ்சிக் கோப்பை தொடர் மும்பையில் நடைபெற்ற 2 வது அறை இறுதி போட்டியில் தமிழ்நாடு மும்பை அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸில் 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து மும்பை அணி களம் இறங்கியது. மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 378 ரன்கள் குவித்து ஆட்டம் […]

ரஞ்சிக்கோப்பை அரை இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வி அடைந்தது.

ரஞ்சிக் கோப்பை தொடர் மும்பையில் நடைபெற்ற 2 வது அறை இறுதி போட்டியில் தமிழ்நாடு மும்பை அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸில் 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து மும்பை அணி களம் இறங்கியது. மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 378 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. 232 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் மீண்டும் தமிழ்நா அணி காலம் இறங்கியது. இதில் 162 ரன்களில் தமிழ்நாடு அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் 47 ஆவது முறையாக மும்பை அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu