முத்தூட் மைக்ரோ பைனான்ஸ் - ஐபிஓ வை விட 4.46% குறைவான விலையில் பங்குச் சந்தையில் பட்டியல்

December 26, 2023

முத்தூட் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ அண்மையில் நிறைவடைந்தது. இன்று, முதல் முறையாக முத்தூட் மைக்ரோ பைனான்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐபிஓ விலையை விட 4.46% குறைவான விலையில் முத்தூட் மைக்ரோ பைனான்ஸ் பட்டியலிடப்பட்டுள்ளது. முத்தூட் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ கடந்த வாரம் நடைபெற்றது. டிசம்பர் 18 முதல் 20 வரை நடந்த பங்கு விற்பனையில், 11.52 மடங்கு கூடுதலாக பங்கு விற்பனை பதிவானது. இந்த நிலையில், முதல் முறையாக பங்குச் சந்தை பட்டியலில் முத்தூட் […]

முத்தூட் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ அண்மையில் நிறைவடைந்தது. இன்று, முதல் முறையாக முத்தூட் மைக்ரோ பைனான்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐபிஓ விலையை விட 4.46% குறைவான விலையில் முத்தூட் மைக்ரோ பைனான்ஸ் பட்டியலிடப்பட்டுள்ளது.

முத்தூட் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ கடந்த வாரம் நடைபெற்றது. டிசம்பர் 18 முதல் 20 வரை நடந்த பங்கு விற்பனையில், 11.52 மடங்கு கூடுதலாக பங்கு விற்பனை பதிவானது. இந்த நிலையில், முதல் முறையாக பங்குச் சந்தை பட்டியலில் முத்தூட் மைக்ரோ பைனான்ஸ் இன்று வெளியானது. மும்பை பங்குச் சந்தையில், 17 ரூபாய் சலுகையில், 273.6 ரூபாய்க்கு முத்தூட் மைக்ரோ பைனான்ஸ் பங்கு மதிப்பு இருந்தது. இது, அதன் அறிமுக விலையான 291 ரூபாய் விட 5% குறைவாகும். கணிப்புகளின் படி, அறிமுக விலையை விட 9.28% கூடுதலாக ஒரு பங்கு 318 ரூபாய்க்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிறுவனம் சரிவுடன் தொடங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu