பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் 16% வீழ்ச்சி

May 10, 2024

கடந்த ஏப்ரல் மாதத்தில், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் 16% வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் செய்யப்பட்ட பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் தொகை 18917 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடுகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே வேளையில், எஸ்ஐபி முதலீடுகள் 20,000 கோடியைத் தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒட்டுமொத்தமாக 2.4 […]

கடந்த ஏப்ரல் மாதத்தில், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் 16% வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் செய்யப்பட்ட பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் தொகை 18917 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடுகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே வேளையில், எஸ்ஐபி முதலீடுகள் 20,000 கோடியைத் தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒட்டுமொத்தமாக 2.4 லட்சம் கோடி ரூபாய் கடந்த ஏப்ரலில் மட்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் இந்தியாவில் நிலவிய தேர்தல் சூழ்நிலை காரணமாக, லார்ஜ் கேப் முதலீடுகள் குறைந்ததாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu