மியான்மரில் 9652 கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது

January 5, 2024

மியான்மரில் சுதந்திர தினத்தை ஒட்டி 9652 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 9652 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது மியான்மரின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 9652 சிறை கைதிகளுக்கு பொதுமனிப்பு வழங்கியுள்ளார் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் லியாங். அதோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 114 வெளிநாட்டவர்களையும் விடுதலை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். இதில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி அதனால் […]

மியான்மரில் சுதந்திர தினத்தை ஒட்டி 9652 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 9652 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது மியான்மரின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 9652 சிறை கைதிகளுக்கு பொதுமனிப்பு வழங்கியுள்ளார் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் லியாங். அதோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 114 வெளிநாட்டவர்களையும் விடுதலை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். இதில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி அதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதா என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu