விண்வெளி ஓசைகளை இசையாக மாற்றும் நாசா

November 16, 2023

விண்வெளியில் இருந்து கிடைக்கப்பெற்ற ஓசைகளை, நாசா இசையாக மாற்றி உள்ளது.இசையமைப்பாளரான சோபி காஸ்ட்னர், நாசாவுடன் இணைந்து விண்வெளி ஓசைகளை இசையாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரது உதவியுடன் உருவாக்கப்பட்ட இசை தொகுப்பின் புகைப்படத்தை, நாசா பகிர்ந்துள்ளது. அதன்படி, விண்வெளியில் உள்ள பொருட்களை தொலைநோக்கி வாயிலாக பார்ப்பது போல, கேட்டல் திறனுடன் இசையாக உணர முடியும் என நாசா தெரிவித்துள்ளது. சோனிபிகேஷன் என்ற தொழில்நுட்பத்தின் மூலம், தொலைநோக்கி புகைப்படங்கள் இசை வடிவில் மாற்றப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நாசாவில் உள்ள […]

விண்வெளியில் இருந்து கிடைக்கப்பெற்ற ஓசைகளை, நாசா இசையாக மாற்றி உள்ளது.இசையமைப்பாளரான சோபி காஸ்ட்னர், நாசாவுடன் இணைந்து விண்வெளி ஓசைகளை இசையாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரது உதவியுடன் உருவாக்கப்பட்ட இசை தொகுப்பின் புகைப்படத்தை, நாசா பகிர்ந்துள்ளது. அதன்படி, விண்வெளியில் உள்ள பொருட்களை தொலைநோக்கி வாயிலாக பார்ப்பது போல, கேட்டல் திறனுடன் இசையாக உணர முடியும் என நாசா தெரிவித்துள்ளது. சோனிபிகேஷன் என்ற தொழில்நுட்பத்தின் மூலம், தொலைநோக்கி புகைப்படங்கள் இசை வடிவில் மாற்றப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நாசாவில் உள்ள விண்வெளி புகைப்பட தொகுப்பு, இசையாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த இசை தொகுப்பிற்கு ‘வேர் பேரலல் லைன்ஸ் கன்வெர்ஜ்’ என்ற பெயரில் தலைப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu