செவ்வாய் கிரகத்தில், தூசிக் காற்றின் ஒலியை பதிவு செய்த நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர்

December 15, 2022

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள தூசிக் காற்றின் ஒலியை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில், அதிக அளவில் புழுதி புயல்கள் உருவாகும். இந்நிலையில், மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் கடந்த தூசிக் காற்றின் ஒலியை பர்சீவரென்ஸ் ரோவர் பதிவு செய்துள்ளது. ரோவரில் உள்ள கேமரா தூசிக் காற்றின் புகைப்படங்களை படம் பிடித்த நிலையில், அதில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோஃபோன் மூலம் ஒலி பதிவாகியுள்ளது. அதனை நாசா […]

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள தூசிக் காற்றின் ஒலியை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில், அதிக அளவில் புழுதி புயல்கள் உருவாகும். இந்நிலையில், மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் கடந்த தூசிக் காற்றின் ஒலியை பர்சீவரென்ஸ் ரோவர் பதிவு செய்துள்ளது. ரோவரில் உள்ள கேமரா தூசிக் காற்றின் புகைப்படங்களை படம் பிடித்த நிலையில், அதில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோஃபோன் மூலம் ஒலி பதிவாகியுள்ளது. அதனை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம், புழுதி புயல்கள் மற்றும் தூசி புயல்கள் நகரும் போக்கு போன்றவற்றின் ஆராய்ச்சிகள் விரிவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu