சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆரோரா புகைப்படம் - நாசா பகிர்வு

November 9, 2023

வட துருவ ஒளிகள் என்று அழைக்கப்படும் ஆரோராக்கள், பூமியின் வடக்கு பகுதியில் அடிக்கடி தென்படுகின்றன. இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆரோராக்களின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.நாசா வெளியிட்டுள்ள ஆரோரா புகைப்படம், காண்போரை மயக்கும் வகையில் அமைந்துள்ளது. பச்சை வண்ணத்தில், அமெரிக்கா வானின் மேற்பகுதியில் ஆரோராக்கள் காட்சியளிக்கின்றன. மேலும், புகைப்படத்தில் பூமிக்குள் காணப்படும் வெள்ளை புள்ளிகள் மேகங்கள் ஆகும் என நாசா தெரிவித்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ஒரே நாளில் அதிக லைக்குகளை […]

வட துருவ ஒளிகள் என்று அழைக்கப்படும் ஆரோராக்கள், பூமியின் வடக்கு பகுதியில் அடிக்கடி தென்படுகின்றன. இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆரோராக்களின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.நாசா வெளியிட்டுள்ள ஆரோரா புகைப்படம், காண்போரை மயக்கும் வகையில் அமைந்துள்ளது. பச்சை வண்ணத்தில், அமெரிக்கா வானின் மேற்பகுதியில் ஆரோராக்கள் காட்சியளிக்கின்றன. மேலும், புகைப்படத்தில் பூமிக்குள் காணப்படும் வெள்ளை புள்ளிகள் மேகங்கள் ஆகும் என நாசா தெரிவித்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ஒரே நாளில் அதிக லைக்குகளை குவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu