சூரிய சக்தியில் இயங்கும் விண்கலத்தை அனுப்பும் நாசா

முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் விண்கலத்தை நாசா இன்று அனுப்பியுள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:30 மணிக்கு நியூசிலாந்தில் இருந்து இந்த விண்கலம் செலுத்தப்பட்டது. இது பூமியில் இருந்து 1000 கிலோமீட்டர் உயரத்தில் நிறுவப்படுகிறது. இரவு நேர வானில் அதிக ஒளியுடன், நட்சத்திரத்தைப் போல இது காட்சி அளிக்கும். சூரிய சக்தியை பயன்படுத்தி விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலத்தின் செயல்பாடுகளை அறிவதற்கு கியூப் சாட் செலுத்தப்பட்டுள்ளது. இது விண்கலத்துக்கு தேவையான எரிசக்தியை வழங்கும். அடுத்த சில […]

முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் விண்கலத்தை நாசா இன்று அனுப்பியுள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:30 மணிக்கு நியூசிலாந்தில் இருந்து இந்த விண்கலம் செலுத்தப்பட்டது. இது பூமியில் இருந்து 1000 கிலோமீட்டர் உயரத்தில் நிறுவப்படுகிறது. இரவு நேர வானில் அதிக ஒளியுடன், நட்சத்திரத்தைப் போல இது காட்சி அளிக்கும்.

சூரிய சக்தியை பயன்படுத்தி விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலத்தின் செயல்பாடுகளை அறிவதற்கு கியூப் சாட் செலுத்தப்பட்டுள்ளது. இது விண்கலத்துக்கு தேவையான எரிசக்தியை வழங்கும். அடுத்த சில வாரங்களுக்கு, விஞ்ஞானிகள் குழு, விண்கலத்தை உயர்த்துவது தாழ்த்துவது போன்ற பரிசோதனைகளில் ஈடுபட உள்ளனர். இதற்கான எரிசக்தி சூரிய ஒளி மூலம் மட்டுமே ஏற்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், எதிர்காலத்தில் வேறு எரிசக்திகளை நம்பாமல், சூரிய ஒளியை மட்டுமே நம்பி விண்வெளி திட்டங்களை செயல்படுத்த முடியும். இதன் மூலம், அதிக அளவில் பணம் மற்றும் எரிசக்தி மிச்சப்படுத்தப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu