45000 கேலக்ஸிகள் - ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த ஆச்சரிய புகைப்படம்

விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக, ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை நாசா அனுப்பியுள்ளது. இந்த தொலைநோக்கி இதுவரை பல்வேறு புகைப்படங்களை அனுப்பியுள்ளது. தற்போது, GOODS South என்ற விண்வெளி பகுதியின் இன்ஃப்ராரெட் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தில், 45000 க்கும் மேற்பட்ட கேலக்ஸிகள் உள்ளன. இது விண்வெளியின் பிரம்மாண்டத்தை எடுத்துக் கூறுவதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நாசா வெளியிட்டுள்ளது. மேலும், இந்த புகைப்படத்தில், ஒவ்வொரு 600 […]

விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக, ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை நாசா அனுப்பியுள்ளது. இந்த தொலைநோக்கி இதுவரை பல்வேறு புகைப்படங்களை அனுப்பியுள்ளது. தற்போது, GOODS South என்ற விண்வெளி பகுதியின் இன்ஃப்ராரெட் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தில், 45000 க்கும் மேற்பட்ட கேலக்ஸிகள் உள்ளன. இது விண்வெளியின் பிரம்மாண்டத்தை எடுத்துக் கூறுவதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நாசா வெளியிட்டுள்ளது. மேலும், இந்த புகைப்படத்தில், ஒவ்வொரு 600 பிக்சலும் ஒரு முழு கேலக்ஸியை உள்ளடக்கி உள்ளது என தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த புகைப்படத்தில் காணப்படும் பல்வேறு விண்மீன் கூட்டங்களில், பல புதிதாக பிறந்த நட்சத்திரங்கள் உள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu