வியாழன் கிரக நிலவில் கார்பன் உள்ளது - ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடிப்பு

September 29, 2023

வியாழன் கிரகத்தின் மிக முக்கிய நிலவாக கருதப்படும் யுரோப்பா நிலவில் கார்பன் உள்ளதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. முதல் முறையாக வியாழன் கோள் நிலவில் கார்பன் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பகிர்ந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். அதன்படி, வெளியிலிருந்து வந்த பொருட்கள் மூலமாக யுரோப்பா நிலவில் கார்பன் இருக்கவில்லை; நிலவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கார்பன் இயற்கையாகவே உள்ளது என உறுதி செய்துள்ளனர். […]

வியாழன் கிரகத்தின் மிக முக்கிய நிலவாக கருதப்படும் யுரோப்பா நிலவில் கார்பன் உள்ளதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. முதல் முறையாக வியாழன் கோள் நிலவில் கார்பன் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பகிர்ந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். அதன்படி, வெளியிலிருந்து வந்த பொருட்கள் மூலமாக யுரோப்பா நிலவில் கார்பன் இருக்கவில்லை; நிலவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கார்பன் இயற்கையாகவே உள்ளது என உறுதி செய்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில், யுரோப்பா நிலவில் காணப்படும் கடலில் உயிர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu