ஜூபிடர் நிலவின் தெளிவான புகைப்படம் - நாசா பகிர்வு

October 20, 2023

ஜூபிடர் எனப்படும் வியாழன் கிரக ஆய்வுக்காக ஜூனோ விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 16ஆம் தேதி, இந்த விண்கலம் ஜூப்பிட்டரின் எரிமலை சூழ்ந்த நிலவான lo வை 11645 கிலோமீட்டர் தொலைவில் கடந்தது. அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே மிகவும் தெளிவான புகைப்படமாக கிடைத்துள்ளது. சூரிய குடும்பத்தை பொறுத்தவரை, அதிக அளவிலான துடிப்பான எரிமலைகளை கொண்டது வியாழன் கோளின் lo நிலவாகும். இந்த நிலவின் தெளிவான புகைப்படம் தற்போது கிடைத்துள்ளது. இந்தப் புகைப்படத்தில், […]

ஜூபிடர் எனப்படும் வியாழன் கிரக ஆய்வுக்காக ஜூனோ விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 16ஆம் தேதி, இந்த விண்கலம் ஜூப்பிட்டரின் எரிமலை சூழ்ந்த நிலவான lo வை 11645 கிலோமீட்டர் தொலைவில் கடந்தது. அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே மிகவும் தெளிவான புகைப்படமாக கிடைத்துள்ளது.
சூரிய குடும்பத்தை பொறுத்தவரை, அதிக அளவிலான துடிப்பான எரிமலைகளை கொண்டது வியாழன் கோளின் lo நிலவாகும். இந்த நிலவின் தெளிவான புகைப்படம் தற்போது கிடைத்துள்ளது. இந்தப் புகைப்படத்தில், நிலவின் எரிமலைகள், லாவா குழம்புகள் போன்றவை தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாசா பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu