விண்வெளி ஆராய்ச்சியில் நாசாவின் பாம்பு ரோபோ - மூளையாக செயல்படும் இந்தியர்

November 16, 2023

விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, பாம்பு வடிவிலான ரோபோ ஒன்றை நாசா உருவாக்கி உள்ளது. இந்த ரோபோ உருவாக்கத்தின் மூளையாக இந்தியர் ஒருவர் செயல்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் காணப்படும் நல்ல பாம்பின் செயல்பாடுகளை மாதிரியாக கொண்டு, நாசாவின் பாம்பு ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ரோஹன் தக்கர். நாக்பூரில் படித்த இவர், நாசாவின் ஜெட் புரோபல்ஷன் லேபரட்டரியில் பணியாற்றி வருகிறார்.நேர்காணல் ஒன்றில் பேசிய ரோஹன், தான் பள்ளியில் ஒரு சராசரி மாணவனாக […]

விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, பாம்பு வடிவிலான ரோபோ ஒன்றை நாசா உருவாக்கி உள்ளது. இந்த ரோபோ உருவாக்கத்தின் மூளையாக இந்தியர் ஒருவர் செயல்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் காணப்படும் நல்ல பாம்பின் செயல்பாடுகளை மாதிரியாக கொண்டு, நாசாவின் பாம்பு ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ரோஹன் தக்கர். நாக்பூரில் படித்த இவர், நாசாவின் ஜெட் புரோபல்ஷன் லேபரட்டரியில் பணியாற்றி வருகிறார்.நேர்காணல் ஒன்றில் பேசிய ரோஹன், தான் பள்ளியில் ஒரு சராசரி மாணவனாக இருந்ததாகவும், ஐஐடியில் கூட பயின்றதில்லை எனவும் தெரிவித்துள்ளது, கவனம் ஈர்த்துள்ளது. அவர் உருவாக்கிய பாம்பு ரோபோ, விண்வெளி மற்றும் பிற கோள்களில் உள்ள அறியப்படாத பகுதிகளை ஆராய்வதற்கு பயன்படுத்தப்பட உள்ளது. இது தவிர, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கும் இந்த ரோபோவை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu