தேசிய ஆசிரியர் தினம் – தமிழக ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

August 26, 2025

சுதந்திர முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 5-ம் தேதி மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். இதற்கான சிறப்பு நிகழ்ச்சியின் போது நாட்டின் சிறந்த 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி […]

சுதந்திர முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

செப்டம்பர் 5-ம் தேதி மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். இதற்கான சிறப்பு நிகழ்ச்சியின் போது நாட்டின் சிறந்த 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் பிஎஸ் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். விருதுடன் ரூ.50,000 பரிசுத் தொகையும் வழங்கப்படும். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அவர்கள் செய்துள்ள ஆழ்ந்த பங்களிப்பு இந்த விருதின் மூலம் மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu