சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதல்: 9 ராணுவ வீரர்கள் வீரமரணம்

January 7, 2025

சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 9 இராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் நக்சலைட் குழுக்கள் ராணுவ வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளது. ஐஇடி (இம்போவைசிட் எக்ஸ்ப்ளோசிவ் டிவைஸ்) வெடிகுண்டை வெடிக்க வைத்ததில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.வாகனத்தில் சென்று கொண்டிருந்த 8 ராணுவ வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 9 இராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் நக்சலைட் குழுக்கள் ராணுவ வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளது. ஐஇடி (இம்போவைசிட் எக்ஸ்ப்ளோசிவ் டிவைஸ்) வெடிகுண்டை வெடிக்க வைத்ததில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.வாகனத்தில் சென்று கொண்டிருந்த 8 ராணுவ வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu