செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பறக்கும் பலூன் ரோபோக்கள் உருவாக்கம்

November 28, 2024

அமெரிக்காவின் நியர் ஸ்பேஸ் லேப்ஸ் (Near Space Labs) நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் பலூன் ரோபோக்களை (AI-powered balloon robots) உருவாகியுள்ளது. பூமியின் ஸ்ட்ராட்டோஸ்பியர் வளிமண்டல அடுக்கில் இவை நிலைநிறுத்தப்படும். அங்கிருந்தபடி, 7 செ.மீ. அளவில், அதிக தீர்மானத்துடன் கூடிய உயர்தர புகைப்படங்களை எடுக்கும் திறன் இவற்றுக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பலூன்கள் இயற்கை பேரழிவுகள் ஏற்படும் பகுதிகளை விரைவாக ஆய்வு செய்து, காப்பீட்டாளர்களுக்கு துல்லியமான சேத மதிப்பீடு மற்றும் ஆபத்து கணக்கீடு செய்ய […]

அமெரிக்காவின் நியர் ஸ்பேஸ் லேப்ஸ் (Near Space Labs) நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் பலூன் ரோபோக்களை (AI-powered balloon robots) உருவாகியுள்ளது. பூமியின் ஸ்ட்ராட்டோஸ்பியர் வளிமண்டல அடுக்கில் இவை நிலைநிறுத்தப்படும். அங்கிருந்தபடி, 7 செ.மீ. அளவில், அதிக தீர்மானத்துடன் கூடிய உயர்தர புகைப்படங்களை எடுக்கும் திறன் இவற்றுக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பலூன்கள் இயற்கை பேரழிவுகள் ஏற்படும் பகுதிகளை விரைவாக ஆய்வு செய்து, காப்பீட்டாளர்களுக்கு துல்லியமான சேத மதிப்பீடு மற்றும் ஆபத்து கணக்கீடு செய்ய உதவுகின்றன. குறிப்பாக, இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் வீட்டுக் காப்பீட்டு துறைக்கு இது முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu