குஜராத்தில் நீட் தேர்வு முறைகேடு

குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டதாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் பன்ச் மகால் மாவட்டம் கோத்ராவில் நீட் தேர்வு நடைபெற்றது. அதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கு நீட் தேர்வு முடிந்த பிறகு 26 மாணவர்களின் தேர்வு தாள்களை பதில் எழுதி அனுப்புவதாக கூறி ஒவ்வொரு மாணவரிடமும் இருந்தும் ரூபாய் பத்து லட்சம் பேரம் பேசி பெற்றதாக தெரியவந்துள்ளது. இத்தேர்வு முறைகேடு தொடர்பாக மூன்று பேர் […]

குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டதாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் பன்ச் மகால் மாவட்டம் கோத்ராவில் நீட் தேர்வு நடைபெற்றது. அதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கு நீட் தேர்வு முடிந்த பிறகு 26 மாணவர்களின் தேர்வு தாள்களை பதில் எழுதி அனுப்புவதாக கூறி ஒவ்வொரு மாணவரிடமும் இருந்தும் ரூபாய் பத்து லட்சம் பேரம் பேசி பெற்றதாக தெரியவந்துள்ளது. இத்தேர்வு முறைகேடு தொடர்பாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் 13 பேர், ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu