சீனா மற்றும் நேபாளம் இடையேயான வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய வர்த்தக வழித்தட திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் சீனா பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தத் திட்டம் மூலம், சீனா தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பா போன்ற பிற நாடுகளுடன் தனது இணைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும். அதே சமயத்தில், இந்த திட்டத்திற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சீனா மற்றும் நேபாளம் இடையேயான வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய வர்த்தக வழித்தட திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் சீனா பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தத் திட்டம் மூலம், சீனா தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பா போன்ற பிற நாடுகளுடன் தனது இணைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும். அதே சமயத்தில், இந்த திட்டத்திற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu