நெதர்லாந்து ஆஸ்திரேலியா இன்று மோதல் - உலக கோப்பை கிரிக்கெட்

October 25, 2023

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 24வது லீக் ஆட்டம் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து எதிர்கொள்ள உள்ளன. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதுவரை நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியை மட்டுமே நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை […]

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 24வது லீக் ஆட்டம் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து எதிர்கொள்ள உள்ளன. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இதுவரை நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியை மட்டுமே நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இன்று இந்த இரண்டு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கி உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu