தமிழகத்திற்கு புதிய அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்க திட்டம்

October 23, 2024

தமிழகத்திற்கு புதிய 2 அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் நீண்ட தூர பயணத்திற்கு ரெயில் சர்வதேச அளவில் பிரபலமானது. இதற்கான காரணம் அதன் மலிவான விலை மற்றும் விருந்தினர் வசதிகள். பயணிகள் சுகாதாரத்திற்காக ரெயில்வே துறை புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அவ்வகையில் அம்ரித் பாரத் ரெயில்கள், பல மாநிலங்களில், மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் மத்திய ரெயில்வே, இந்த ஆண்டின் முடிவிக்குள் 26 புதிய ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன் […]

தமிழகத்திற்கு புதிய 2 அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் நீண்ட தூர பயணத்திற்கு ரெயில் சர்வதேச அளவில் பிரபலமானது. இதற்கான காரணம் அதன் மலிவான விலை மற்றும் விருந்தினர் வசதிகள். பயணிகள் சுகாதாரத்திற்காக ரெயில்வே துறை புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அவ்வகையில் அம்ரித் பாரத் ரெயில்கள், பல மாநிலங்களில், மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் மத்திய ரெயில்வே, இந்த ஆண்டின் முடிவிக்குள் 26 புதிய ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நெல்லை-சாலிமர் மற்றும் தாம்பரம்-சந்திரகாச்சி ஆகிய இடங்களில் புதிய ரெயில்கள் அறிமுகமாக உள்ளன. இந்த ரெயில்கள் 12 முன்பதிவு மற்றும் 8 முன்பதிவில்லா பெட்டிகளை கொண்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu