புதிய வருமான வரி மசோதா 2025: முக்கிய மாற்றங்கள் அறிவிப்பு

February 13, 2025

புதிய வருமான வரி மசோதா 2025 ல் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய வருமான வரிச்சட்டம் 1961 இல் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு வந்தாலும், சில சிக்கல்களை நேரிட்டன. இதனை கருத்தில் கொண்டு, புதிய வருமான வரி மசோதா 2025 ல் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா 536 பிரிவுகளைக் கொண்டது, மேலும் அதன் கீழ் "முந்தைய ஆண்டு" என்ற வார்த்தையை "வரி ஆண்டு" என மாற்றப்பட்டுள்ளது. […]

புதிய வருமான வரி மசோதா 2025 ல் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் தற்போதைய வருமான வரிச்சட்டம் 1961 இல் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு வந்தாலும், சில சிக்கல்களை நேரிட்டன. இதனை கருத்தில் கொண்டு, புதிய வருமான வரி மசோதா 2025 ல் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா 536 பிரிவுகளைக் கொண்டது, மேலும் அதன் கீழ் "முந்தைய ஆண்டு" என்ற வார்த்தையை "வரி ஆண்டு" என மாற்றப்பட்டுள்ளது. புதிய மசோதாவில், வரி நிர்வாகத்தை மேலும் எளிமையாக்கும் நோக்கில் பல மாற்றங்கள் உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu