வெப்பத்திலிருந்து ராக்கெட்டுகளை பாதுகாக்க புதிய உலோகம் கண்டுபிடிப்பு

April 18, 2024

இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட்டுகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க புதிய உலோகத்தை கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோவின் கீழ் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் வி.எஸ்.எஸ்.சி விஞ்ஞானிகள் ராக்கெட் இன்ஜின்களுக்கான இலகுரக கார்பன் - கார்பன் என்ற அதிநவீன உலகத்தை கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் குறைந்த எடையை கொண்டதினால் அதிக வெப்பத்தை தாங்கும் சக்தியுடன் உள்ளது. அதிக எடை கொண்ட கருவிகளை ராக்கெட்டில் பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் ஏவ முடியும். மேலும் ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திறனை அதிகரித்து, வெப்பத்திலிருந்து எந்திரங்களை பாதுகாக்கிறது. இது […]

இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட்டுகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க புதிய உலோகத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ரோவின் கீழ் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் வி.எஸ்.எஸ்.சி விஞ்ஞானிகள் ராக்கெட் இன்ஜின்களுக்கான இலகுரக கார்பன் - கார்பன் என்ற அதிநவீன உலகத்தை கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் குறைந்த எடையை கொண்டதினால் அதிக வெப்பத்தை தாங்கும் சக்தியுடன் உள்ளது. அதிக எடை கொண்ட கருவிகளை ராக்கெட்டில் பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் ஏவ முடியும். மேலும் ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திறனை அதிகரித்து, வெப்பத்திலிருந்து எந்திரங்களை பாதுகாக்கிறது. இது ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்திற்கு ஒரு திருப்புமுனையாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu