மெட்ரோ ரயிலில் பயணிக்க புதிய ஒரு நாள் சலுகை அறிவிப்பு

December 15, 2023

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு ரூபாய் 5 க்கு பிரத்யேக கட்டணத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளான 03.12.2023 அன்று கியூ.ஆர் பயணச் சீட்டுகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு ரூபாய் ஐந்து என்ற பிரத்யேக கட்டணத்தை வழங்கியது. ஆனால் புயலின் காரணமாக அன்று அதிக அளவில் பயணிகள் பயணிக்க இயலாத சூழலில் வரும் 17ஆம் தேதி இந்த சலுகையை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சலுகை டிசம்பர் 17 […]

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு ரூபாய் 5 க்கு பிரத்யேக கட்டணத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது.

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளான 03.12.2023 அன்று கியூ.ஆர் பயணச் சீட்டுகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு ரூபாய் ஐந்து என்ற பிரத்யேக கட்டணத்தை வழங்கியது. ஆனால் புயலின் காரணமாக அன்று அதிக அளவில் பயணிகள் பயணிக்க இயலாத சூழலில் வரும் 17ஆம் தேதி இந்த சலுகையை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சலுகை டிசம்பர் 17 அன்று மட்டுமே செல்லும். மேலும் இது கியூ ஆர் பயண சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இது பயணிகளின் பயன அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயண சீட்டுகளை ஊக்குவிக்கவும்
வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu