உங்களை தேடி உங்கள் ஊரில் புதிய திட்டம் அறிவிப்பு

November 24, 2023

தமிழகத்தில் முதல்வர் மு. க ஸ்டாலின் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் கனவை நினைவாக்கும் மக்களிடம் செல் எனும் அடுத்த திட்டத்தை களத்தில் முதல்வர் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற பெயரில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து […]

தமிழகத்தில் முதல்வர் மு. க ஸ்டாலின் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் கனவை நினைவாக்கும் மக்களிடம் செல் எனும் அடுத்த திட்டத்தை களத்தில் முதல்வர்
உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற பெயரில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டு நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை விரைவாக தங்கு தடையின்றி சென்று அடைவதை உறுதி செய்ய உருவாக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu