யானைகளைப் பாதுகாக்க வாளையாரில் புதிய திட்டம்

February 9, 2024

யானைகளின் உயிரிழப்பை தடுப்பதற்காக நவீன கட்டுப்பாட்டு அறை தமிழக - கேரளா எல்லையான வாளையாரில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக - கேரள எல்லையான வாலையாரில் யானைகளின் உயிரிழப்பை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது அதன் உயிரை பாதுகாக்கும் வகையில் ஏழு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதல்முறையாக யானைகளை பாதுகாக்க தொடங்கப்பட்ட திட்டம் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்

யானைகளின் உயிரிழப்பை தடுப்பதற்காக நவீன கட்டுப்பாட்டு அறை தமிழக - கேரளா எல்லையான வாளையாரில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக - கேரள எல்லையான வாலையாரில் யானைகளின் உயிரிழப்பை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது அதன் உயிரை பாதுகாக்கும் வகையில் ஏழு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதல்முறையாக யானைகளை பாதுகாக்க தொடங்கப்பட்ட திட்டம் என
அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu