யுபிஐ பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் – ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிமுறைகள்

நாளை முதல் யுபிஐ பண பரிவர்த்தனைகளில் பேலன்ஸ் சரிபார்ப்பு, வங்கி விவர அணுகல், ஆட்டோபே நேரம் மற்றும் கட்டண நிலை பார்க்கும் எண்ணிக்கைக்கு புதிய வரம்புகள் விதிக்கப்படுகின்றன. தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) அறிவிப்பின் படி, GPay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் ஒரு நாளில் அதிகபட்சம் 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும். வங்கிக் கணக்கு விவரங்களை பார்ப்பது 25 முறை வரை மட்டுமே அனுமதிக்கப்படும். ஆட்டோபே பரிவர்த்தனைகள் இனி குறிப்பிட்ட நேரத்தில் […]

நாளை முதல் யுபிஐ பண பரிவர்த்தனைகளில் பேலன்ஸ் சரிபார்ப்பு, வங்கி விவர அணுகல், ஆட்டோபே நேரம் மற்றும் கட்டண நிலை பார்க்கும் எண்ணிக்கைக்கு புதிய வரம்புகள் விதிக்கப்படுகின்றன.

தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) அறிவிப்பின் படி, GPay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் ஒரு நாளில் அதிகபட்சம் 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும். வங்கிக் கணக்கு விவரங்களை பார்ப்பது 25 முறை வரை மட்டுமே அனுமதிக்கப்படும். ஆட்டோபே பரிவர்த்தனைகள் இனி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படும். மேலும், நிலுவையில் உள்ள பரிவர்த்தனைகளின் நிலையை 3 முறை மட்டுமே சரிபார்க்கலாம், ஒவ்வொரு முயற்சிக்கும் 90 வினாடி இடைவெளி அவசியம். இந்த புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என NPCI தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu