உலகக்கோப்பை கால்பந்து 2026 இறுதி போட்டி நடத்தும் வாய்ப்பை பெற்றது நியூயார்க்

உலகக் கோப்பை கால்பந்து 2026 ஆம் ஆண்டின் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை நியூயார்க்கில் உள்ள நியூ ஜெர்சி பெற்றுள்ளது. பிபா நடத்தும் உலகக்கோப்பை கால்பந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி இதன் அடுத்த தொடர் 2026 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகள் நடத்துகின்றன. இந்த போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இறுதி போட்டி நடத்துவதற்காக நியூயார்க் மற்றும் டெக்ஸாஸ் மாநிலம் இடையே கடும் போட்டி நிலவியது. […]

உலகக் கோப்பை கால்பந்து 2026 ஆம் ஆண்டின் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை நியூயார்க்கில் உள்ள நியூ ஜெர்சி பெற்றுள்ளது.

பிபா நடத்தும் உலகக்கோப்பை கால்பந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி இதன் அடுத்த தொடர் 2026 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகள் நடத்துகின்றன. இந்த போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இறுதி போட்டி நடத்துவதற்காக நியூயார்க் மற்றும் டெக்ஸாஸ் மாநிலம் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் நியூயார்க் இந்த வாய்ப்பை பெற்றது. இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. மெக்சிகோவில் ஜூன் 11ஆம் தேதி உலக கோப்பை தொடர் தொடங்கி ஜூலை 19ஆம் தேதி நியூயார்க்கில் முடிவடைய உள்ளது. மொத்தம் 16 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu