நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து - உலகக் கோப்பை கிரிக்கெட்

October 10, 2023

உலகக் கோப்பை கிரிக்கெட் 14 வது தொடரில் நெதர்லாந்தை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியுடன் நெதர்லாந்து அணி மோதியது. இதில் நெதர்லாந்து முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதில் ரச்சின் ரவீந்திரா, வில் யங், டாம் லாதம் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.50 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்தது.நெதர்லாந்து 323 ரன்கள் […]

உலகக் கோப்பை கிரிக்கெட் 14 வது தொடரில் நெதர்லாந்தை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியுடன் நெதர்லாந்து அணி மோதியது. இதில் நெதர்லாந்து முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதில் ரச்சின் ரவீந்திரா, வில் யங், டாம் லாதம் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.50 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்தது.நெதர்லாந்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இதில் நெதர்லாந்து சிறப்பாக விளையாடி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கொலின் அக்கர்மென் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் உள்ளது 223 ரன்கள் எடுத்து நெதர்லாந்து தோல்வியடைந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu