வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து

October 14, 2023

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை 86 ரன்கள் வித்தயாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து வங்காளதேசம் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. வங்காளதேச அணி 50 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்திருந்தது. இதில் […]

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை 86 ரன்கள் வித்தயாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து வங்காளதேசம் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. வங்காளதேச அணி 50 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்திருந்தது. இதில் சிறப்பாக விளையாடிய நியூஸிலாந்து அணி 246 என்ற இலக்குடன் விளையாட தொடங்கியது. இதில் இதில் டேவன் கான்வெ, கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் ஆகியவர்கள் சிறப்பாக ஆட்டத்தை விளையாடி ரன்களை குவித்தனர். இதன் மூலம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நியூஸிலாந்து அணி 42.5 ஓவர்களில் 248 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu