நியூசிலாந்து வங்காளதேசம் அணி இன்று சேப்பாக்கத்தில் மோதல்

October 13, 2023

உலககோப்பை கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று இரண்டாம் ஆட்டம் நடைபெறுகிறது.சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.எஸ் சிதம்பரம் அய்யனார் மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஐந்து ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த எட்டாம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று இரண்டாவது ஆட்டம் இங்கு நடைபெற உள்ளது. இன்று நியூசிலாந்து வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu