மகளிர் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியிடம் மோதி வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து அணி மற்றும் பாகிஸ்தான் அணி மோதியது. இதில் நியூசிலாந்து 20 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 56 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால், நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனால் இந்தியாவின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு முறியடிக்கப்பட்டது.

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியிடம் மோதி வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து அணி மற்றும் பாகிஸ்தான் அணி மோதியது. இதில் நியூசிலாந்து 20 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 56 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால், நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனால் இந்தியாவின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு முறியடிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu