நிக்கி ஹேலி அடுத்த வாரம் இஸ்ரேல் பயணம்

May 23, 2024

குடியரசு கட்சி தலைவர்களில் ஒருவரான நிக்கி ஹேலி அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு பயணம் செய்ய உள்ளார். நிக்கி ஹேலி அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு பயணம் செய்ய உள்ளார். அவர் இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர் டேனி டனோன் உடன் செல்கிறார். ஐநாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றியவர் நிக்கி ஹேலி. ஐநாவுக்கான இஸ்ரேல் தூதராக டேனி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிக்கி ஹேலி இந்த பயணத்தின் போது இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள கீபோர்ட்ஸ் வெரி, கபார் அசா போன்ற […]

குடியரசு கட்சி தலைவர்களில் ஒருவரான நிக்கி ஹேலி அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு பயணம் செய்ய உள்ளார்.

நிக்கி ஹேலி அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு பயணம் செய்ய உள்ளார். அவர் இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர் டேனி டனோன் உடன் செல்கிறார். ஐநாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றியவர் நிக்கி ஹேலி. ஐநாவுக்கான இஸ்ரேல் தூதராக டேனி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிக்கி ஹேலி இந்த பயணத்தின் போது இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள கீபோர்ட்ஸ் வெரி, கபார் அசா போன்ற பகுதிகளை அவர் பார்வையிடுவார். இவர் யூத எதிர்ப்புக்கு எதிரானவர். இவர் தற்போது இஸ்ரேலுக்கு செல்வது குடியரசு கட்சி இஸ்ரேலுக்கு தேவைப்படும் ஆதரவை அளிக்கும் என்பதை வெளிப்படுத்தத்தான் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu