நிங்போ ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறிய வீராங்கனைகள்

சீனாவில் நடைபெறும் நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில், செக் வீராங்கனை ஒரு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில், செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயாவை எதிர்கொண்டு அரையிறுதிக்கு முன்னேறினார். முதலாவது செட்டில் 2-6 என இழந்த முச்சோவா, அடுத்த இரண்டு செட்களில் 6-2, 6-3 என வெற்றி பெற்றார். மேலும், ஸ்பெயினின் பவுலா படோசா 6-3, 6-2 என வெற்றி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

சீனாவில் நடைபெறும் நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில், செக் வீராங்கனை ஒரு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில், செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயாவை எதிர்கொண்டு அரையிறுதிக்கு முன்னேறினார். முதலாவது செட்டில் 2-6 என இழந்த முச்சோவா, அடுத்த இரண்டு செட்களில் 6-2, 6-3 என வெற்றி பெற்றார். மேலும், ஸ்பெயினின் பவுலா படோசா 6-3, 6-2 என வெற்றி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu