நீருக்கடியில் அணு ஆயுத சோதனை மேற்கொண்ட வடகொரியா

January 19, 2024

வடகொரியா, சர்வதேச எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நீருக்கடியில் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கொரிய தீபகற்பத்தில், நீருக்கு அடியில் வெடிக்கும் அணு ஆயுத பரிசோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. தொடர்ச்சியாக, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு வடகொரியா எதிர்ப்பு […]

வடகொரியா, சர்வதேச எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நீருக்கடியில் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கொரிய தீபகற்பத்தில், நீருக்கு அடியில் வெடிக்கும் அணு ஆயுத பரிசோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. தொடர்ச்சியாக, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதன்படி, தங்கள் நாட்டை எதிர்க்கும் விதமாக இந்த ராணுவ ஒத்திகை இருப்பதாக வடகொரியா கருதுவதால், இந்த அணு ஆயுத சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu