ரெப்போ வட்டி விகிதம் நிலைமையில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

December 6, 2024

ரெப்போ வட்டி விகிதம் 6.5% இல் தொடரும்: வீடு மற்றும் வாகன கடன்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து, ரெப்போ வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லையென அறிவித்தார். ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் நிலைத்திருக்கும் என்று அவர் கூறினார். இதன் மூலம், வீடு மற்றும் வாகன கடன்கள் வட்டி வீதங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும். ரெப்போ வட்டி, வணிக வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான […]

ரெப்போ வட்டி விகிதம் 6.5% இல் தொடரும்: வீடு மற்றும் வாகன கடன்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து, ரெப்போ வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லையென அறிவித்தார். ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் நிலைத்திருக்கும் என்று அவர் கூறினார். இதன் மூலம், வீடு மற்றும் வாகன கடன்கள் வட்டி வீதங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும். ரெப்போ வட்டி, வணிக வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியைக் குறிக்கிறது. மேலும், ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டு ஜி.டி.பி. வளர்ச்சி 5.4 சதவீதம் என அறியப்பட்டுள்ளது, இது எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu