ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - 8வது முறையாக அறிவித்த மத்திய ரிசர்வ் வங்கி

June 7, 2024

அண்மையில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு ஆலோசனை கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி தொடரும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2023 ஏப்ரல் மாதம் தொடங்கி இதுவரை ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்ந்து வருகிறது. அதன்படி, 8 வது முறையாக 6.5% அளவில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்கிறது. கடந்த ஜூன் 5ம் தேதி அன்று தொடங்கிய மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில், […]

அண்மையில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு ஆலோசனை கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி தொடரும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2023 ஏப்ரல் மாதம் தொடங்கி இதுவரை ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்ந்து வருகிறது. அதன்படி, 8 வது முறையாக 6.5% அளவில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்கிறது.

கடந்த ஜூன் 5ம் தேதி அன்று தொடங்கிய மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில், 4க்கு 2 என்ற பெரும்பான்மையில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி தொடரப்பட்டுள்ளது. அதன்படி, எஸ் டி எஃப் 6.25% ஆகவும், எம் எஸ் எஃப் 6.75% ஆகவும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu