ரெயில்களில் தட்கல் முன்பதிவில் மாற்றம் இல்லை: ஐஆர்சிடிசி விளக்கம்

April 11, 2025

முன்பதிவு நேரத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது. ரெயில்களில் உடனடியாக பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, பயணிக்க 24 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது நாளைய பயணத்திற்கு இன்று முன்பதிவு செய்ய வேண்டும். ஏ.சி. பெட்டிகளில் பயணிக்க 10 மணிக்கு, படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 11 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. தட்கல் மற்றும் பிரீமியம் தக்கல் என இரண்டு வகையான வசதிகள் உள்ளன. பிரீமியர் தக்கலில் திக்கெட் பதிவாக வாய்ப்புள்ளதுடன், […]

முன்பதிவு நேரத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.

ரெயில்களில் உடனடியாக பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, பயணிக்க 24 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது நாளைய பயணத்திற்கு இன்று முன்பதிவு செய்ய வேண்டும். ஏ.சி. பெட்டிகளில் பயணிக்க 10 மணிக்கு, படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 11 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. தட்கல் மற்றும் பிரீமியம் தக்கல் என இரண்டு வகையான வசதிகள் உள்ளன. பிரீமியர் தக்கலில் திக்கெட் பதிவாக வாய்ப்புள்ளதுடன், தேவைக்கேற்ப டிக்கெட் விலை அதிகரிக்க கூடும்.

சமூக வலைத்தளங்களில் தக்கல் மற்றும் பிரீமியர் தக்கலுக்கான முன்பதிவு நேரத்தில் மாற்றம் ஏற்பட்டதாக செய்திகள் பரவின. ஆனால், இந்த தகவல் தவறானது என்று ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது. தற்போது முன்பதிவு நேரத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu